(Reading time: 1 minute)

கவிதை - உனக்கான வரிகள் - ஷக்தி

mobileHands

இரவுகளில்
உன்னில்
என் எண்ணங்கள்
உறைந்து
போக,

விடியல் நோக்கி
விரல்கள் ரெண்டும், 
விடாமல் எழுத்துகளோடு
முறையிடும் கணங்களில்,

விடியும் நேசங்கள் எல்லாம் 
உனக்கான வரிகள்..

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.