(Reading time: 1 minute)

காலத்தின் காதலி - ஷக்தி

காலமும் உன்னை காதலிக்கும் ஒருநாள்

உனக்காக நான் காத்திருக்கையில்..!

 

காலத்துக்கும் எனக்கும் போட்டியானால்

காத்திருந்து வெல்வேனடி

என் மீதி காலத்தையும்..!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.