(Reading time: 1 minute)

சொல்லிவிடு - ஷக்தி

இன்னும் எத்தனை  நாளடி உனக்காக 
காத்திருக்க வேண்டும், 


சொல்லி விடு என் இதயத்திடம் 
உனக்காகவே ஓயாமல் 
துடி துடித்து கொண்டிருக்கிறது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.