(Reading time: 1 minute)

மழையின் காதல்.....! - ஷக்தி

Mazhai

மழைச்சாரலும் சிலிர்த்து சிணுங்கி போனதடி

குடைக்குள்ளான நம் ஸ்பரிசத்தால்.!

 

கண்டும் காணாமல் நம்மை கண்டு

காதலிக்க கற்று கொண்டு

மண்ணிடம் எல்லையில்லா நேசம் கொள்ள

சரணனடைந்தது உருவமில்லா துளிகளாய்..!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.