(Reading time: 1 minute)

கன்ன குழி அழகு - ஷக்தி

Dimple

செல்லமவள் தனக்கே உரிய பார்வையில்

எதிர்பாராத தருணத்தில் கன்ன குழி

சிரிப்புடன் அப்பா என்று அழைக்கும் போது

உணர்ந்தேன் மகிழ்ந்தேன் ஏழேழு ஜென்ம தவத்தின் பலனை..!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.