(Reading time: 1 minute)

பாவி நீயடி - ஷக்தி

 Paavi neeyadi

பச்சை வண்ண பட்டுடுத்தி

பஞ்சவர்ண கிளியாய்

பாராமுகமாய் பார்வை வீசி

பாற்கடலில் மூழ்கடித்து

பச்சோந்தியாய் பாசாங்கு செய்கிறாய்

பாவி நீயடி என் கண்மணியே..!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.