முப்பொழுதின் விடியல் நீ - ஷக்தி
கை நழுவி போன எல்லா
பொழுதுகளிலும், கை குடுக்க
பலர் மறந்து போன வேளையிலும்
என் கரங்களுக்குள் உன்னை மையமாக்கி
நான் இருக்கிறேன் என்றாய் பல தருணங்களில்...
என் விடியலாய் முப்போழுதிலும் நீ…
எனக்கானவள் என் உயிர் காபி நீ…
{kunena_discuss:779}