(Reading time: 1 minute)

காதலோ காவியமோ - புவனேஸ்வரி 

Love

கதையோ

கவியோ

கள்வனவன்

கண்ணிரண்டால்

கன்னியைக்

கடத்தி

களவாடும்

கலை ...

கதையோ ?

கவியோ ?

 

மலையோ

மடுவோ

மங்கையவள்

மன்னவனின்

மயக்கும்விழியில்

மதிமயங்கி

மனம்கிறங்குமிடம் ..,

மலையோ

மடுவோ  ?

 

காதலோ

காவியமோ

காந்தனும்

காவியபெண்ணும்

காலம்மறந்து

காணும்

காட்சிகள்

காதலோ ?

காவியமோ ?

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.