எது இனிமை...? - தங்கமணி சுவாமினாதன்
குயிலின்" குரலும்" இனிமை இல்லை..
மயிலின் "ஆட்டம் "இனிமை இல்லை..
கொட்டும் "மழையும்" இனிமை இல்லை..
வீசும் "தென்றல்" இனிமை இல்லை..
காயும் "நிலவும்" இனிமை இல்லை..
பனியின் "துளியும்" இனிமையில்லை..
காதலி "முத்தம்" இனிமை இல்லை..
பணம் தரும் "சுகங்கள்" இனிமையில்லை..
பின் எதுதான் இனிமை...?
தாயின்" பாசமும்" மழலையின் "ஸ்பரிசமும்"
என்றுமே..இனிமை..இனிமை..
{kunena_discuss:779}