Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 2 - 3 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Pin It

என்னை என்ன செய்யப்போகிறாய்..? - தங்கமணி சுவாமினாதன்

மாமா..மாமா..மாமா..எம் மேல-நீயுந்தான்..

இம்புட்டுக் கோவப் படலாமா?

காத்தோட நானுக்கு எங்காதலத்தான்...

Villageதூது விட்டேன்...காத்து வந்து உன்..

காதினிலே.. எங்காதலத்தான் சொல்லிடுச்சா?

காத்து வந்து சொல்லையிலே..நீ ..

காது சுத்திக் கட்டிருக்கும்... முண்டாசுதான்..

காத்தினையே... சொல்லாம தடுத்திடுச்சா?

உன்கோவம் ..நானறிவேன்..உன் ஆசை

எது அறிவேன்..ஆனாலும் என் மாமா...

நாமும்தான்..சிறிது காலம்... காத்திருக்க வேண்டாமா..?

மல்லிப்பூ தோட்டத்துக்கு என்னை வான்னுதான் கூப்புடற...

மல்லிப்பூ பறிக்கையிலே நீ என்னை.. மயக்கித்தான் பறிச்சிடுவ..

கருப்பங் கொல்லைக்கு நீ என்னை.. கஞ்சி கொண்டு வரச்சொல்லுற..

தித்திக்கும் "சாராக"என்னை நீ... புழிஞ்சிதான் எடுத்திடுவ...

சவுக்குத் தோப்புக்கு என்னை நீ.. சாயங்காலம் வரச்சொல்லுற..

சாயங்காலம் நானும் வந்தா..சரசமாட நெனெச்சிடுவ...

நெல்லுக்கதிரறுக்க..என்னைய நீ..வயவெளிக்கு வரச்சொல்லுற..

கதிரறுக்கும் என்னையும் நீ....கட்டிபுடிச்சி அணைச்சிடுவ..

வேணாம்..வேணாம் என்மாமா..இந்த வேகம்.. கூடாது..

நானுஞ்சமஞ்சு நாளாச்சு....தாவணி போயி நேற்று முதல்..

புடவை கட்டும் பெண்ணாச்சு...

எப்ப மாமா வரப்போற?எப்ப... "பரிசப் பொடவ" தரப்போற?

தாலி ஒண்ணு தந்திட்டா..தட்டு வேணோ ஒம்பேச்ச..?

சீக்கிரமா வா மாமா..மண மாலை ஒண்ணு.. தா மாமா..

மாலையோடு தாலியுமே.. மாமா நீயும் தந்திட்டால்..

உன்... மடியினிலே விழிந்திடுவேன்...மரிக்கொழுந்தாய்..

மணத்திடுவேன்...உன் மயக்கத்தையே தீர்த்திடுவேன்....

வா..மாமா... வா..மாமா காதலோடு ஒனக்காக...

காத்திருக்கேன் வா மாமா...

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

Thangamani Swaminathan

Latest Books published in Chillzee KiMo

  • Cinema suvarasiyangalCinema suvarasiyangal
  • Kandathoru katchi kanava nanava endrariyenKandathoru katchi kanava nanava endrariyen
  • Manathil uruthi vendumManathil uruthi vendum
  • Mounam vizhungiya ragangalMounam vizhungiya ragangal
  • Nethu paricha rojaNethu paricha roja
  • ThaayumaanavanThaayumaanavan
  • Then mozhi enthan thenmozhiThen mozhi enthan thenmozhi
  • Vennilavu enakke enakkaVennilavu enakke enakka

Add comment

Comments  
# RE: கவிதை - என்னை என்ன செய்யப்போகிறாய்..? - தங்கமணி சுவாமினாதன்chitra 2015-09-01 05:48
மிக அழகான கவிதை , சுவையான கிராமத்து விருந்து (y)
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - என்னை என்ன செய்யப்போகிறாய்..? - தங்கமணி சுவாமினாதன்.Thangamani 2015-09-01 10:04
ஹாய் சித்ரா...சுவையான கிராமத்து விருந்துன்னு
சொன்னது ரொம்ப சந்தோஷமா இருக்குபா..
நன்றிகள் பல thak u so much paa.. :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - என்னை என்ன செய்யப்போகிறாய்..? - தங்கமணி சுவாமினாதன்Thenmozhi 2015-08-31 22:28
arumaiyana kavithai madam (y)

kramathu maanm manasai mayakuthu :)
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - என்னை என்ன செய்யப்போகிறாய்..? - தங்கமணி சுவாமினாதன்.Thangamani 2015-09-01 10:01
haai Then...romba... romba.. rombaromba sandhoshamaa irukku paa..thank u so much paa.... :dance: aaduren...
nandri nandri..Then...
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - என்னை என்ன செய்யப்போகிறாய்..? - தங்கமணி சுவாமினாதன்Bhargavi 2015-08-31 19:47
Ammadiyooovvv.
Asathula irukunga madam.
Thoodhu pona kaathuku mundaasu thadayaagiduche. Unga kadhal puyala anupi veinga. Maamana thookitu vandhu unga munnadi niruthidum...
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - என்னை என்ன செய்யப்போகிறாய்..? - தங்கமணி சுவாமினாதன்.Thangamani 2015-09-01 09:57
haai..dear Bhargavi..vandhaachchaa?appaadi...romba sandhoshama irukku paa...thangal varavu nal varavu aaguga..ok paa..romba idhamaana vimarsanam..thank u paa...neenga sonnaa maadhiriyae kaadhal puyala anupparaen aanaa adhu VAIGAI PUYALA(yaarunnu puriyudhaa?)azhichchukkittu vandhuttaa?enna seiya?adhunaala risk vaeNdaampaa..k...?romba romba thanks Bhargavi.. :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: கவிதை - என்னை என்ன செய்யப்போகிறாய்..? - தங்கமணி சுவாமினாதன்ameer 2015-08-31 19:19
கிராமத்து காதல் பாட்டு. வார்த்தைகளின் கோர்வை அருமை. தித்திக்கும் சாராக எனை பிழிந்திடிவாய் எனும் வரி இந்தக் கவிதையின் "தாபத்துக்கு " நற் சான்று.

ஏதோ ஒரு தாள நயத்துடன் கூடிய ராகத்துக்கு எழுதிய பாடல்போல் தெரிகிறது. பாராட்டுக்கள்.
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - என்னை என்ன செய்யப்போகிறாய்..? - தங்கமணி சுவாமினாதன்.Thangamani 2015-09-01 09:49
ஆமீர் சார்...ரொம்ப நன்றி..ரொம்ப நன்றி...
எப்போதுமே உங்களின் மனதை வருடும் விமர்சனம் எனக்கு மேலும் எழுத உத்வேகம் அளிக்கும்..இம்முறையும் கிடைத்திருக்கிறது கொஞ்சம் கூடுதலாகவே...நன்றி அமீர் சார்..மிகவும் நன்றி.... :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - என்னை என்ன செய்யப்போகிறாய்..? - தங்கமணி சுவாமினாதன்Keerthana Selvadurai 2015-08-31 17:34
Superrr amma (y)

kiramathu pennin kaadhalai sollum azhagana pattu (y)
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - என்னை என்ன செய்யப்போகிறாய்..? - தங்கமணி சுவாமினாதன்.Thangamani 2015-09-01 09:44
haai anbu Keerththu..
thank u paa..thank u thank u..romba makizhchchiyaa irukku..nandri..nandri.. :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - என்னை என்ன செய்யப்போகிறாய்..? - தங்கமணி சுவாமினாதன்Sharon 2015-08-31 12:57
Super Thangham mam (y) .. Pattu ah padra madhiri irukku ;-)
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - என்னை என்ன செய்யப்போகிறாய்..? - தங்கமணி சுவாமினாதன்.Thangamani 2015-09-01 09:42
haai..dear Sharon...thank..u..thank..u..thank u..romba sandhoshamaa irukkupaa..thank u so muchpa... :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - என்னை என்ன செய்யப்போகிறாய்..? - தங்கமணி சுவாமினாதன்vathsala r 2015-08-31 10:07
Sooooper (y) Romba azhagaa irukku (y) (y)
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - என்னை என்ன செய்யப்போகிறாய்..? - தங்கமணி சுவாமினாதன்.Thangamani 2015-09-01 09:39
haai dear vathsalaa...nandri..nandri..nandri...romba sandhoshama irukkupaa..romba romba thanks... :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - என்னை என்ன செய்யப்போகிறாய்..? - தங்கமணி சுவாமினாதன்Jansi 2015-08-31 09:34
கிராமத்து காதல் மணம் வீசுதே.

அழகிய கவிதைமா
(y)
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - என்னை என்ன செய்யப்போகிறாய்..? - தங்கமணி சுவாமினாதன்.Thangamani 2015-09-01 09:36
ஹாய்ப்பா ஜான்சி...நன்றிபா..நன்றி நன்றி...
ரொம்ப மகிழ்ச்சியா இருக்குப்பா.... :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - என்னை என்ன செய்யப்போகிறாய்..? - தங்கமணி சுவாமினாதன்Chillzee Team 2015-08-31 08:55
kiramathu vasam minnum azhagana kavithai ma'am (y)
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - என்னை என்ன செய்யப்போகிறாய்..? - தங்கமணி சுவாமினாதன்.Thangamani 2015-09-01 09:34
டியர் சில்சீ டீம்...நன்றி..நன்றி..நன்றி..கவிதைக்கு
நீங்கள் கொடுத்திருக்கும் அழகான கிராமத்துப்
பெண் படம் அருமை..அருமை..அதுவும் அப்பெண் அணிந்திருக்கும் கழுத்து மாலையின் நடுவில்(தொண்டைகுழ்யில்)வில்லேஜ் என வருவது செம அசத்தல்..கிராமத்துப் பெண்ணின்
தொண்டையிலிருந்து எழும் பாட்டு இது என ஊர்ஜிதப் படுத்துவதுபோல் உள்ளது.டீமுக்கு மீண்டும் எனது நன்றி... :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Thaanu's Avatar
Thaanu replied the topic: #1 22 Jan 2019 11:03
Superb
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #2 14 Jan 2019 07:14
#கவிதை - பகல் கனவு - Azeekjj

@ www.chillzee.in/poems-link/377-azeekjj-k...pagal-kanavu-azeekjj
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 14 Jan 2019 07:11
#கவிதை - இனித்தது - விஜி P

@ www.chillzee.in/poems-link/373-viji-p-ka...hai-inithathu-viji-p
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 13 Jan 2019 05:28
#கவிதை - குழந்தை என்ற கடவுள் - விஜி P

@ www.chillzee.in/poems-link/373-viji-p-ka...endra-kadavul-viji-p
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 12 Jan 2019 20:21
#கவிதை - குழந்தையும் விளையாட்டும் - விஜி P

@ www.chillzee.in/poems-link/373-viji-p-ka...-vilaiyaattum-viji-p

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NSS

NSS

VVU

KiMo

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KTKOP

KET

TTM

PMME

EMS

IOK

NIN

KDR

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top