(Reading time: 1 minute)

நீயே உனக்கு துணை - சைலஜா

வெயிலில் உன்னை தொடர்ந்து வரும் நிழல்

வெளிச்சம் உள்ள வரை மட்டும் தான் ....

உறவுகளும் அப்படித்தான் உன் தேவை

இருக்கும் வரை உன்னோடே இருப்பார்கள்

பின்

இருட்டில் நிழல் மறைவதை போல

அவர்களின் உருவமும் உன்னிடமிருந்து

விலகி போகும் ...

மற்றவர்களை நம்பு  ஆனால்

அதைவிட பன்மடங்கு

உன்னை நம்பு ...

நீயே உனக்கு துணை..... !!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.