நியதி - சைலஜா
நம் மூளையே நமது முதல் எதிரி
நாம் எதை எளிதில் மறக்ககூடாது என்று
எண்ணுகிறோமோ அதை விரைவில் மறக்க செய்யும்.....
நம் வாழ்கையில் மறக்க நினைக்கும் நினைவுகளை
திரும்ப திரும்ப ஞாபகபடுத்தும்...
இது தான் நியதி ...!!!
நம் மூளையே நமது முதல் எதிரி
நாம் எதை எளிதில் மறக்ககூடாது என்று
எண்ணுகிறோமோ அதை விரைவில் மறக்க செய்யும்.....
நம் வாழ்கையில் மறக்க நினைக்கும் நினைவுகளை
திரும்ப திரும்ப ஞாபகபடுத்தும்...
இது தான் நியதி ...!!!
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.