(Reading time: 1 minute)

அழகி - அமீர்

நிலவே...

அழகிப் போட்டிகள்

ஏன்

அரங்கத்திற்குள்

நடத்துகிறார்கள் தெரியுமா?

 

அரங்கம் விட்டு

வெளியில் நடத்தினால்

முதல் பரிசை

நீ வென்றுவிடுவாய் என்பதால்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.