(Reading time: 1 minute)

திருநங்கை! - அமீர்

பிரம்மா...
இனி நீ இரவில்
அதிக நேரம்
கண்விழித்து
கூடுதல் பணி பார்க்காதே!

பார்...
உன் பணிச்சுமையால்
நீ
செய்திருக்கும் குழப்பத்தை!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.