(Reading time: 1 - 2 minutes)

கன்னத்தில் முத்தமிட்டாய் - புவனி

Baby

குட்டி குட்டி கண்கள்

குண்டு குண்டு கன்னங்கள்

கண்ணை எட்டாத ஒரு குட்டிச்

சிரிப்புடன் கண் இமைக்கவும் 

மறந்து முதல் முறையாய் கண்டேன்

என் குட்டி தங்கத்தை.......

பார்க்க பார்க்க தேவிட்டதா

செல்லமாட நீ எனக்கு

பூக்கள் கூட சுமையாகுமமோ

ஆம்..............

முதல் முறை உணர்ந்தேன் நான்

உன்னை என் கைகளிள் அள்ளும் பொழுது

சக்தியற்று என் உடல் நடுங்கிய நொடி அது

உலகையே வேன்றேன் நான் உன்னால்.....

உன் பிஞ்சு மொழியில் பலநூறு

மொழிகளை கற்றுக் கொடுத்தாயோடா

என் செல்லக்குட்டி

வளர் பிறை நிலவேன நீ வளர்ந்தாலும்

உன் குட்டி குட்டி குறும்புகள் மட்டும்

உன்னிடமே போட்டி போட்டுக்கொண்டு

உன்னைவிட வேகமாய் வளர்கிறதே

உன் செல்லக் கோபங்கள்

உன் செல்லக் கொஞ்சல்கள்

உன் அழகிய கிறுக்கல்கள்

இப்படி நீ செய்யும் எல்லவற்றயும்

ரசிக்கச் செய்கிறதே உன் கண்ணக்குளி சிரிப்பு

உன் மொழியில் நீ சொல்லும் எதற்கும்

என் உயிர்மொழி அதில் சரண்ணடயுமட

குட்டி கண்ணா...

நீ கொடுக்கும் என் கன்னத்து முத்ததுக்கு

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.