சிந்திவிட்ட பணிதுளியாய் சிதறாத காதலாய்
எப்படி வந்தாய் எனக்குள் நீ???
கோபம் கடந்த கெஞ்சலிலா..........
தாயை மீஞ்சும் பாசத்தில இல்லை
தந்தையை மீஞ்சும் அரவணைபில்லா
யாரிடம் கேட்பேன் நான்???
உன்னை ஏன் எனக்கு பிடித்ததென்று
ஏனடா எனக்குள் வந்தாய்.............
உன் உயிர் கொண்டு என் உயிர் பறிக்கவா
உன் நிழல் கூட என் நிஜமாய் மாறவா ஏன்???
உனக்குள் என்னை புதைத்துக்கொண்டு
என்னிடமே எனை தர மறுக்கும் கள்வனா? இல்லை
என் உயிரையும் சேர்த்து கரு சுமக்கும் காதலனா?
யார் நீ ????...........
உன்னுடன் மட்டும் சண்டை போட தோன்றுகிறது
ஜெயிப்பதற்கா இல்லை தோற்பதற்கா???
தோள் சாய நீ கிடைத்தல் மீண்டும் குழந்தையாகி
உன் கைகோர்த்து காலமெல்லாம்
உன் காதல் எனும் கருவறையில் இருந்துகொண்டு
கதை பேச தோனுதடா ஏன்??
வார்தைகளே இல்லா மொழியில் வாக்கியமாய் இருந்துக்கொண்டு உன் வாய்மொழி மட்டும் கேட்க தோனுதடா ஏன்???
கேள்விகள் மட்டும் எனக்குள் கொண்டுளேன்
என் பதில்கள் யாவும் நீயாய் இருப்பாய்
என்ற தைரியதில் தானோ............
ஹாய் ஃபிரண்ட்ஸ் டுடே கிளாஸ் செம போரிங் எவ்ளோ நேரம் தான் வெட்டிய இருக்குறதுனு திங் பண்ணி சும்மா எழுதுன கவிதை இது. என் ஃப்ரெண்ட் டாம்(dk) லவ் ஃபெய்லியர்ர பத்தி கவிதை எழுதபோறேனு சொன்னா ஷோ நாம டாம்க்கு ஆப்போஸிட்டா எழுதுவோம்னு விளையாட்ட ட்ரை செஞ்சு இருக்கேன் குற்றம் குறைகள் இருந்தால் மன்னிக்கவும் அருவா பார்சல்லாம் அப்பறமா வாங்கிக்கிறேன். பை பை............
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.
ஜெயிப்பதற்கா இல்லை தோற்பதற்கா???
தோள் சாய நீ கிடைத்தல் மீண்டும் குழந்தையாகி
உன் கைகோர்த்து காலமெல்லாம்
உன் காதல் எனும் கருவறையில் இருந்துகொண்டு
கதை பேச தோனுதடா ஏன்??
Super
Antha lineslm enakum fav. Felng hpy mam 1st tym enaku cmnt panringanu ninaikuraen
Thanks again
romba borng n ful day seminar class en turn 1stae muduchutu chumma ezhuthnathu
really felng vry hpy with ur cmnt
again n again read paningla
super ji
Romba alaga oru ponnoda feelinga exprss panirukinga
Last lines semma
(Etho bore adichathunala eluthinenu solringa nambikrome
நீ குட் கேர்ள் அதான் KPய நம்புர
Thank u :)
பெண்ணொருத்தி தன் மனங்கவர்ந்த ஆணை ரசிக்கும் விதத்தை அழகாக் காட்டும் கவிதை. உணர்ந்து நெகிழ்ந்து எழுதிருக்க விநி.
தன் மனம் கவர்ந்தவன் நேசத்தில் நெகிழ்ந்து குழம்பி தவித்து அவன் அன்பை இன்னது என தனக்குதானே விளங்க வைக்க முடியாது அதை தனக்குள்ளேயே கேள்விகளாக்கி விடைகாண முயற்சிசெய்யும்விதமாய் கவிதை .
ஒரு பெண் தன்னவனின் அன்பி தாய் தந்தையரை உணர்ந்து அதையும் விஞ்சியதாய் அவன் நேசம் இருப்பதாய் நெகிழும் தருணம் அவன் ஆண்மை / ஆணின் அன்பு மகுடத்திற்குரியதாய் அங்கீகரிக்கப்படும் இடம்.
தன் காத குழந்தையாய் வயிற்றில் சுமப்பவள் பெண் . அவளையே நெஞ்சில் கருவாய் சுமப்பவன் ஆண்.
‘’ என் உயிரையும் சேர்த்து கரு சுமக்கும் காதலனா?’’ இந்த வரிகள் எனை மிகவும் கவர்ந்தது.
ஒரு ஆணின் அன்பை பெண்ணவள் உணர்வுகள் வழியாகா காட்டியிருப்பது அருமை.
அக்கா மை டார்லிங் நீங்க தான் கா கரேக்டா கேப்ச்சர் பண்ணிருக்கீங்க
சொன்னது தான் சொன்னீங்க பஸ்ட்டே சொல்ல கூடாத
கமெண்ட் பணவங்க எல்லாருக்கும் இதே ரிப்ளே பண்ணிருபேன் டார்டாய்ஸ் அக்கா
I'm hapy
I'm very very very Happppppppppppppppy
Bore adichu ezhuthina mari therilaiye
பீலிங்லாம் ஒன்னும் இல்ல ஒன்லி போரிங்க் தான் அக்கா
அனுபவிச்சுலம் எழுதலா அருவ தாங்க முடியாம எழுதுனேன் :)
“Un nizhal kooda en nijamaai maarava? “ azhaagaana vari..
"Vaarthaigalae illa mozhiyil vaakiyaamai irundhu kondu, un vai mozhi mattum kaetka thonudhada.." Semma feel mam.
Innum niraya ezhunga mam.. unga kavidhaikaaga kaathirukirom.. :) :)
இன்னொரு தடவ மேம்னு கூப்ட சம்பிஸ்தானு டீ
லைன் பை லைன்னா பீல் பண்ணி கமெண்ட் பண்ணிருக்கியேமா
சூப்பர்
கீப் இட் அப் அப் dkkkkkkkkkkkkk
தேங்க் யூ சோ மச் டா
தாங்க்ஸ் எகைன்
நன்றி மறப்பது நன்றன்று. அதனால் உங்களை கவிதாயினி ஆக்கிய அந்த ஆசிரியருக்கு நன்றி சொல்ல மறக்க வேண்டாம்
மிக்க நன்றி ஜான்சி
கண்டிப்பா உங்க சார்பா என்னோட SSIV மேம்க்கு