(Reading time: 1 minute)

அவள் சுவடுகள் தேடி - கிருத்திகா

footprints

இன்றுதான் புதிதாய் பிறந்த உணர்வு

ஆண்டாண்டு காலம் பழகிய நிறைவு

கானாமாய் ஒலிக்கிறது அவளது குரல் 

இதோ இறங்கிவிட்டாள் பேருந்தில் இருந்து 

ஏறிவிட்டாள் என் மனக்கோட்டை இல் நிரந்தரமாய்

தொடர்கிறது எனது பயணம் அவள் சுவடுகள் தேடி........ 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.