(Reading time: 1 minute)

குழந்தை - கிருத்திகா 

 Baby

எல்லை கடந்த 

துன்பத்தில் இருந்தாலும்

எதிரே தென்பட்டு

விலகிச்செல்லும்

குழந்தையின் சிரிப்பில்

உணர்வுகளும்

மழலையாகிறது 

வலிகளை மறந்து ..........

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.