(Reading time: 1 minute)

மழை - கிருத்திகா 

 rain

வெளியில் மழை 

சோவென பெய்கிறது. 

தூறல் காற்று கூட கூட

மழை மெல்ல மெல்ல 

விடுதலை பெறுகிறது. 

ஓய்ந்த மழை இனி 

எப்போது பெய்யும் என

மீண்டும் அலை பாய்கிறது மனம்.

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.