(Reading time: 1 minute)

மழலை - கிருத்திகா 

 baby

மகளின் சேட்டைகள் 

சலிப்பைத் தருகிறது என 

அவள் அன்னையிடம் சொல்லிக்கொண்டு 

தொலைபேசியை வைக்க 

மறுக்கிறேன் - இன்றும் 

அவளது சேட்டேகளை திட்டவேண்டுமென்று. 

அவள் குரல் மட்டுமே 

என் தனிமை உறக்கத்தின் தலையணை.

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.