(Reading time: 1 minute)

பெண்ணே!!! - கிருத்திகா

 Woman

பெண்ணே !!!!

காதல் காட்டில் நான் 

சிங்கமாகவோ 

புலியாகவோ - இருக்க 

விரும்பவில்லை 

எனேன்றால் 

அவைகளை அடிமைபடுத்தமுடியும் 

நான் நரியாக உன்னுடன் 

உலா வர விரும்புகிறேன் 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.