(Reading time: 1 minute)

அவன் - கிருத்திகா

 Window

காலையும் மாலையும் 

ஜன்னல் ஒர இருக்கையில் -அமர்ந்து 

அவன் பார்க்காமல் நான் அவனை 

பார்ப்பது எனக்கு பிடித்தமானது 

தான் ஒளிந்திருக்கும் இடத்தை பிறர் 

அறியவில்லை என சந்தோஷத்தில் குதுகலிக்கும் 

சிறுமியகிவிடுகிறது  ஏன் மனது 

கள்ளன் அதையும் கண்டுகொள்வான் 

தினமும் அவன் நிறுத்தத்தில் இறங்கிவிட 

அவன் நிழல் எனும் நினைவுகளுடன் 

தொடர்ந்து பயணிக்கிறேன் - நான் 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.