வரதட்சணை - கிருத்திகா
சீதனமாக கொடுத்த பைக்கில்
கணவருடன் சேர்ந்து செல்ல
மனமில்லை எனக்கு.
செருப்பு இல்லாமல் நடக்கும்
என் தந்தையின் கால்களை
பார்க்கும் போது...
{kunena_discuss:779}
சீதனமாக கொடுத்த பைக்கில்
கணவருடன் சேர்ந்து செல்ல
மனமில்லை எனக்கு.
செருப்பு இல்லாமல் நடக்கும்
என் தந்தையின் கால்களை
பார்க்கும் போது...
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.