சிசு - கிருத்திகா
தாயின் இதயத்துடிப்பு சிசுவிற்கு துணையாகும் .....
மசக்கையின் சோர்வுக்கும் பலகீனத்திற்கும் ......
குழந்தையின் அசைவு தாய்க்கு மருந்தாகும் .....
கண்ணாடிவளையலின் கலகலப்பு ....
இன்னிசை காணமாகும் மகவிற்க்கு ....
பிரசவ வலியும் சுகமாகும் குழந்தையின் அழுகுரல் கேட்டவுடன் ...
வாழ்வின் வலி அனைத்தும் மறைந்துபோகும் ...
புன்னகை முகம் கண்டவுடன் ..
{kunena_discuss:779}