(Reading time: 1 minute)

உன்னில் கலந்த நான் - தமிழ் தென்றல் 

 Love

வானத்தில் கலந்த நீலம் போல்

மண்ணில் கலந்த மழைத்துளி போல்

கடலில் கலந்த நதி போல்

என் சுவாசத்தில் கலந்த

நீ என்றும் என்னை பிரியமுடியாது!!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.