(Reading time: 1 minute)

புரியா நிலை - தமிழ் தென்றல்

Love

எத்தனையோ வார்த்தைகள் இருந்தும்

இந்நிலையை பேசமுடியவில்லை

எத்தனையோ ஸ்வரங்கள் இருந்தும்

இந்நிலையை பாடமுடியவில்லை

உலகில் இந்நிலையை

காதலென்பாரோ சாதலென்பாரோ

நானோ இந்நிலையில் இருந்தும் இறந்து வாழ்கிறேன்!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.