(Reading time: 1 minute)

24. காதல் ஏன் இப்படி? - ஷிவானி

Kathal yen ippadi

நீ தந்த முத்தங்கள் சுகமா?

        சுமையா?  அறியேன்

உன் உதடுகளை சுமந்தது என் இதழ்களே

        ஆனால்

சிவந்தது மட்டும் கன்னங்களே

சொல் இது சுகமா? சுமையா?

Poem # 23

Poem # 25

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.