(Reading time: 1 minute)

இரவா பகலா??? – ஸ்ரீவள்ளி

Day and Night

இது  நட்பா????  காதலா ????

குழம்பி கடந்தது நம் உறவு......

இரவில் வரும் காதல் ஜுரம் .....

விடிந்தால் தாக்கும் தந்தை பயம்....

இறுதியில்,

பகலை வென்றது  இரவு......

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.