(Reading time: 1 minute)

இது என்ன மாயம் - விமலா தேவி

Magic

மாயம் செய்தாய்..

மயக்கினாய்..

ஊடல் தந்தாய்..

கூடல் கொண்டாய்.. பின்பு

மாயமாகிப் போனாய்..

மாயக் கண்ணனோ நீ..!!!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.