(Reading time: 1 minute)

தேடல் - விமலா தேவி

Memory

தொண்டையில் 

சிக்கிய மீன் முள்ளாய்

குத்துகின்றது..

நீ விட்டுச்சென்ற 

நினைவுகள் அனைத்தும்!!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.