(Reading time: 1 minute)

என் மோனுவிற்கு... - மோனா

En monuvirku

அழகனாய்,

அன்பனாய்,

ஆளுமை உள்ளவனாய்,

 என் கனவு நாயகனின் உயிருள்ள பிம்பமாய்,

உன்னை பார்த்த முதல் நொடியில் உணர்ந்தேனடா ..

என் இனியவனே ....

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.