(Reading time: 1 minute)

சோப்பு நுரை (காற்றுக் குமிழ்) - சிவரஞ்சனி 

Bubbles

#1 சோப்பு நுரையாகவும் மாறத் தயார்

அவளின் கார்பன்- டை- ஆக்ஸைடில்

உயிர் பெற்றுச் சிறகடிப்பதற்காக!!!


 

#2 அவளின் மூச்சுக் காற்றில் 

உயர் பெற்ற காற்றுக் குமிழுக்கும்

என்னைப் பிடிக்கவில்லையா?

என் விரலில் பட்டதும் 

தற்கொலை செய்து கொண்டதே!!!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.