(Reading time: 1 minute)

கவிதை - முத்த வெட்கங்கள் - ஷக்தீ

kiss

முகம் முழுதும் நிறைத்து விட்டு

உன் இதழ் நோக்கி குவிகையில்

இந்த முத்தங்களுக்கு வந்துவிடுகிறது

அந்த பாழாய்ப்போன வெட்கங்கள்

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.