(Reading time: 1 minute)

மொழியா உரை பொழியும் முறை - ஷக்தீ 

Woman

உன்னை காணும் போது

என் கண்தோன்றும் மின்னலும்

நம் இதழ்கள் சங்கமிக்கும்

அந்த முதல் முத்தமும்

கூறாததை ஒன்றும் என்

வார்த்தைகள் சொல்லி விடாது

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.