(Reading time: 1 minute)

தவித்தே தப்பித்தேன் - ஷக்தீ 

Lovers

அன்றொரு நாள்

அந்த இரவில்

அந்த தனிமையில்

என்னிடமிருந்து நீ

தப்பித்ததும்

உன்னிடமிருந்து நான்

தப்பித்ததும்

நம் கண்குவியங்கள்

சந்திக்காமல்

தப்பியதால்தான்

நம் காதலும்

தப்பித்துக் கொண்டது

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.