(Reading time: 1 minute)

அந்த நிலைக்கண்ணாடி - ஷக்தீ 

Mirror

இன்றும் நினைவிருக்கிறது

அன்றொரு நாள்

அரைநனைந்த மழைநாளில்

அனிச்சையாய் நீ

அருகில் நின்று

அழகாய் தலைகோத

அந்ந நிலைக்கண்ணாடியில்

அசைந்த நம் தோற்றப்பொருத்தம் :)

அடுத்தகணம் நான் தாளாமல்

அரண்டு தள்ளிச் சென்றது 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.