(Reading time: 1 minute)

கவிதை - புதுக்கவிதை - ஷக்தீ

Puthu kavithai

இலக்கணங்கள் இழைத்து

இலக்கியம் இயம்ப வேண்டாம்

அந்நான்வரியில் அழகாய்

அடங்கும் புதுக்கவிதையாகிறேன்

அற்பச்சில வழுவைமைதிகளுடன்

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.