(Reading time: 1 minute)

கவிதை - வாழலாம் வா! - ஷக்தீ

comeOn

நீ யாரையும் காதலிக்கலாம்!

உனக்குச்சரியாய் சண்டையிட

உனக்கு எதிராய் அன்பு செய்ய

அதிகாரமாய் சுதந்திரம் தரவும்

ஆசையாய் அடக்கி வைக்கவும்

அகம் நிறைத்து அங்கமாவது

என்னுடன் வந்து வாழ்ந்தால்தான்!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.