கவிதை - என் காதல் நிலைக்குமோ? - வின்னி
ஒருநாள் நீ எனக்காக அழுவாய்,
நான் உனக்காக அழுத்ததுபோல்
ஒருநாள் நீ என்னை எண்ணி ஏங்குவாய்,
நான் உன்னை எண்ணி ஏங்கியதுபோல்
ஒருநாள் நீ என்னை அடைய நினைப்பாய்,
நான் உன்னை அடைய நினைத்ததுபோல்
ஒருநாள் நீ என்னைக் காதலிப்பாய்,
நான் உன்னைக் காதலித்ததுபோல்
அந்நாள் என்காதல் உனக்கில்லை!
{kunena_discuss:779}