(Reading time: 1 - 2 minutes)

நீ விரும்புவாய் தமிழனை - வின்னி

Tamil

அவர்கள் இருக்கும் இடத்தை விரும்புவாய்

அங்கிருக்கும் மக்களை விரும்புவாய்

அவர்களது சுவையான உணவை விரும்புவாய்

அவர்கள் மொழியை விரும்புவாய்

மொழிக்காக உயிர்விடக் கூடத் தயங்காத அவர்கள் வீரத்தை விரும்புவாய்   

எம்மதத்தானவராயினும் கோவில்களையும் அவர்கள் சமயப் பற்றையும் விரும்புவாய்    

அவர்களது வரவேற்பையும் விருந்தோம்பலையும் விரும்புவாய்

அவர்கள் கலாச்சாரத்தை விரும்புவாய்

அதற்கும் மேலாக அவர்களது நிபந்தனை அற்ற  அன்பை விரும்புவாய்

எல்லாவற்றையும் விரும்புவாய்

அவர்கள் வேருயாருமல்ல அந்த தமிழர்கள்தான் 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.