(Reading time: 1 minute)

என்னுள் இருவர் - வின்னி

smiley

உடல் ஒன்று, இருவர் நான்.

கவலை ஒன்று, சந்தோசம் ஒன்று. 

 

என்னுள் இரு பக்கம்!

கோபம் ஒன்று, மகிழ்ச்சி ஒன்று. 

 

நான் காட்ட முயற்சிப்பது,

என் ஒரு பக்கம்.

மற்றவர் அறியாதது,

என் உள்ளே உள்ள உணர்வுகள்!

 

உடல் ஒன்று, இருவர் நான்.

விசித்திரமாகத் தோன்றும்,  

ஆனால், அது உண்மை!

 

ஒருவரும்  அறிய முயலவில்லை, 

எனக்குள் இருக்கும் உணர்வுகளை! .

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.