(Reading time: 1 minute)

நீ என் மனதில் - வின்னி

You are here

என்னை விரும்பி

நீ ஒரு முறை பார்த்தாய்,

நான் உனது தெரிவானேன்   

 

என்னை நீ மறுத்தாய்

நான் உனது தெரிவாகவில்லை 

 

என்னை உனக்குத மறுபடி தேவை

நான் இன்னும் உனக்காக அங்கிருந்தேன்

 

என்னை நீ மறுமுறை மறுத்தாய்

நான் இன்னும் உனக்காக அங்கிருக்கிறேன்

 

என்னை நீ மறுபடி நினைத்தாய்

நான் உனது மனதில் இருந்தேன்

 

என்னை நீ அடைய முயன்றாய்

மன்னிக்கவும், நான் இப்போது

வேறொருவன் மனதில்

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.