(Reading time: 1 minute)

கவிதை - பொய்கோபம் - சுஜி பிரபு

Couple

கோப முகம் காட்டி
உள்ளத்தின்
மென்னகையோடு
உன்
சமாதானங்களையும்.....
நீ
சொல்லும் பொய்களையும்......
ரசிக்கவே அடிக்கடி
கோபம் கொள்கிறேனடா...............

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.