(Reading time: 1 minute)

கவிதை - இன்பமயமான நொடிகள் - நிஷா லக்ஷ்மி

Love

 

அழியா சித்திரமாய்..

 

உன் ஓவியம்!!”

 

“தூரிகையும் என்னிடமில்லை..!!”

 

“கற்பனையும் என்னிடமில்லை..!!”

 

“நேசத்தின் துணையோடு..

 

நேர்த்தியாய் அமைந்துவிட்டன...

 

நம் எதிர்காலத்தின்..

 

இன்பமயமான நொடிகள்..!!”

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.