(Reading time: 1 minute)

கிறுக்கல் - சரளாதேவி

Pencil heart

ஒவ்வொரு கிறுக்கலிலும்

ஒரு புன்னகை..

பெற்றவரை விட

பேனாவுக்குத் தெரியும்

என் மனரகசியங்கள்.. 

இப்பொழுது

நான் அதிகம் கிறுக்குவது

உன் பெயரை மட்டும்தான்

என் பேனாவின்

மை தீர….

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.