(Reading time: 1 minute)

கல்லூரி நாட்களின் முடிவு...!! - டோனா

College

கல்லூரி நாட்களின் முடிவு...!!

மலையாய் தெரிந்த
நான்கு வருடங்கள்
மாதங்களாய் கரைந்து
மடுவாய் மாறின...!!

பயமாய் இருக்கின்றது...
கரையும் வேகத்தில்
துள்ளித் திரியும் நான்
முடமாகி விடுவேனோ
என்று....

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.