(Reading time: 1 minute)

மறவேனோ உனை - ஆர்த்தி R

I Will Never Forget

அக்கரைச் சென்றாலும்

அளவில்லா உன்

அன்பினைத்தான் – நான்

மறவேனோ!!!

ஆயிரம் பேர் வந்தாலும் – என்

வாழ்வின் அடித்தளம்

அமைத்த உனை

மறவேனோ!!!

இன்னல் பலவற்றிலும்

இணைக்கரம் நிட்டிய – உன்

ஈடில்லா அன்பினைத்தான்

மறவேனோ!!!

உனை நான் மறக்கும் – நாள்

எனை நான் மறந்த

நாள் அன்றோ!!!!

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.