(Reading time: 1 - 2 minutes)

கவிதை - உன்னில் தொலைந்தேன்!!! - ஆர்த்தி N

Love

மலையளவு உன்மேல் நேசம் இருந்தும்

என் கோபத்தால் உன் தூய அன்பை

தெரிந்தே தொலைத்தேன்..

தொலைத்த இடத்தில் தான் உன் அன்பு

கிட்டும் என உன்னிடம் திரும்பிட

காலம் கடந்து உணர்ந்தேன்..

உன்னை மற்றவளின் உடைமயாக கண்டு

உன்னில் தொலைந்த நான், என்னையே

அறியாதொரு உலகில் தொலைத்தேன்!!!! 

 

Recently I Saw a Punjabi song called QISMAT(Ammy virk). Andha song paaatha impact enaku innum pogala friends. Apo en manasula thonunadha dhaan eludhi iruken. Neenga andha song paathu irukalam. Paakadhavanga paarunga. Sure you ll like it!!! So I just wanted to share with you people something which I liked. Paathutu sollunga ;-)

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.