(Reading time: 1 minute)

காலம் - கிருஷ்ணபாபு

Clock

நீ,நான்,

அவன்,அவள்,

அவை,இவை,

இருப்பது,இல்லாதது

அனைத்தையும்

வரிசையாய் மடித்த பின்

மெல்ல மெல்ல

சண்டையிட்டுச் சாகும்

காலமும் வெளியும்.

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.