(Reading time: 1 minute)

நாம் தேடும் கடவுள் - கிருஷ்ணபாபு

Street kid

முகத்தில் வெயில்பட உறங்கும்

நடைபாதைக் குழந்தையை

உற்றுப் பாருங்கள்.

ஒருவேளை

அது நீங்கள் தேடும்

கடவுளாகக் கூட இருக்கலாம்.

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.